நாளை நடைபெறவிருந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ரத்தா..?? அதிகாரிகளுடன் விழா குழுவினர் வாக்குவாதம் சாலை மறியல்
நாளை நடைபெறவிருந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ரத்தா..?? அதிகாரிகளுடன் விழா குழுவினர் வாக்குவாதம் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி பகுதியில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது, இந்த நிலையில் 6-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முழுமையாக பணிகள் நிறைவடையவில்லை என்று கூறிய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஜல்லிக்கட்டு போட்டியை தேதி மாற்றம் செய்வதாக முடிவு செய்துள்ளதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதி பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நாளை நடத்த உரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதே கோரிக்க
Comments
Post a Comment