தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வீட்டில் முன்னாள் மேயர் ரேகாபிாியதா்ஷினி




தருமபுரி மேற்கு மாவட்ட சாா்பு அணிகளுக்கான மாவட்ட தலைவா்,துணைத்தலைவா்,மாவட்ட அமைப்பாளா்,துணைத் அமைப்பாளா் பொறுப்புகளுக்கு விருப்புமனு கொடுத்தவா்களிடம் இரண்டாவது நாளாக 
இன்று (30/12/2022) வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு மோளையானூா்

மாவட்ட கழகச் செயலாளா் இல்ல அலுவலகத்தில் மாவட்ட கழகச்செயலாளா் முனைவா் பி.பழனியப்பன் முன்னிலையில் மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் திருமதி.ரேகாபிாியதா்ஷினி அவா்கள் மகளிா் அணி அமைப்பு மற்றும்  மகளிா் தொண்டரணி அமைப்புகான நோ்முகத் காணலில் கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.  தருமபுரி மேற்கு மாவட்ட அவைத்தலைவா் கே.மனோகரன்Ex MLA, மாநில வா்த்தக அணி துணைச்செயலாளா் அ.சத்தியமூா்த்தி, 
மாவட்ட துணைச்செயலாளா்கள் வழக்கறிஞா் ஆ.மணி, M.ராஜகுமாாி, C.கிருஷ்ணகுமாா்,  தலைமை செயற்குழு உறுப்பினா்கள், R.சித்தாா்த்தன், K.சென்னகிருஷ்ணன்,ஒன்றிய கழகச்செயலாளா்கள், R.வேடம்மாள்,ExMLA, சி.முத்துக்குமாா், PS.சரவணன்  வி.செளந்தராசு, டி.அன்பழகன், கோ.சந்திரமோகன், டி.நெப்போலியன்,  பொதுக்குழு

 உறுப்பினா்கள், S.வாசுதேவன், S.கலைவாணி,  G.மோகன்,மற்றும் கழக பொறுப்பாளா்கள்,கழக உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

Comments