பி பழனியப்பன் தலைமையில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட சார்பு அணிகளுக்கு நேர்காணல்



தருமபுரி திமுக மேற்கு மாவட்ட  சார்பு அணிகளுக்கு  நேர்காணல்
தருமபுரி  மேற்கு மாவட்ட சார்பு அணிகளுக்கான மாவட்ட தலைவர், துணை தலைவர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் காலை 10.00 மணியளவில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட  செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன், அவர்கள் தலைமையில்
நேர்காணல் நடைபெற்றது. 
இதில்
மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர்
அ.சத்தியமூர்த்தி,
முன். மாநில தொண்டர் அணி அமைப்பாளர்
சிந்தை. மு.ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர்
ராஜகுமாரி,
மாவட்ட பொருளாளர்
MM.முருகன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
R.சித்தார்த்தன்,
K.சென்னகிருஷ்ணன்,
ஒன்றிய கழக செயலாளர்கள்
C.முத்துகுமார், P.S.சரவணன், ETT.செங்கண்ணன்,
R. வேடம்மாள் Ex MLA,
G.சந்திரமோகன்
T.நெப்போலியன்
PK.சக்திவேல்,
R.சிவபிரகாசம்,
M.ரத்தினவேல்,
MVT.கோபால்,
N.A.மாது, முனியப்பன்
பொதுகுழு உறுப்பினர்கள்
S.வாசுதேவன், சையத் முர்தசா,
P. லட்சுமணன்,
பேரூர் கழக செயலாளர்கள்
முல்லை ரவி, மோகன், மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

Comments