கழுத்தில் இருந்த காவிய துண்டை இரத்தத்தில் நனைத்த தருமபுரி பாஜக !

தருமபுரி 
காவிரி உபரி நீரை தருமபுரி முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டையில் நிரப்ப வேண்டும் என பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தருமபுரி 
காவிரி உபரி நீரை தருமபுரி முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டையில் நிரப்ப வேண்டும் என பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.தருமபுரி 
காவிரி உபரி நீரை தருமபுரி முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டையில் நிரப்ப வேண்டும் என பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கு பாஜக மாநில தலைவர் தலைமை வகிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருந்து தகடூர் ப.பிரவீன்குமார் தனது காரில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இராமியம்பட்டி அருகே தாதனூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கு கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.தருமபுரி 
காவிரி உபரி நீரை தருமபுரி முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டையில் நிரப்ப வேண்டும் என பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தருமபுரி 
காவிரி உபரி நீரை தருமபுரி முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டையில் நிரப்ப வேண்டும் என பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதனால் இரத்தம் அதிகமாக வடிந்த நிலையில் பிரவீன்குமார் காரில் இருந்து இறங்கி தனது தோளில் உள்ள காவி துண்டை காயம் அடைந்த நவின் நெற்றியில் கட்டினார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆனதால் தனது காரில் காயம் அடைந்த இளைஞரை அழைத்துச் சென்று ஒடசல்பட்டிகூட்ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Comments