பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் மாணவர்களோடு மாணவரானார் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட
கவுண்டம்பட்டி, ஆலாபுரம், பையர்நத்தம் ஆகிய ஊராட்சிகளில் கழக கொடியேற்றி முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் முதல்வரின் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பெண்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்வில்
மாவட்ட வழக்கறிஞரணி துணை தலைவர் மா.சக்திவேல்,மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திருமதி.சாரதா,ஒன்றிய துணை செயலாளர்கள் ஜாகிதா செரீப்,வே.செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.கண்ணன், சாந்தாகுப்புசாமி,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் தர்மசீலன்,
கிளை செயலாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோகரன், ராஜமாணிக்கம்,vao கோவிந்தசாமி,
வா.விஜயன்,ஆர்.சங்கர்,பூக்கார வெங்கடேசன்,ஊராட்சிமன்றதுணை தலைவர் சிவகாமிசெல்வம்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஈஸ்வரன்,பெரியசாமி,ராவணன்,சந்தோஷ்,ஓ.சின்னு,செந்தூரன்,சுபாஷ்சந்திரபோஷ்,பீ.செல்வம்,பொன்னுவேல்,ராஜா (எ)வெங்கடாசலம்,தண்டாயுதபானி,செல்வம்,கு.சின்னப்பையன்,கதிரிபுரம் பழனி,குறிஞ்சி நகர் வெங்கடேசன்,பிரபு,ராம்குமார்,கார்திக்,செந்தில்,BLA2 மாதேஷ்,
Comments
Post a Comment