பாப்பிரெட்டிபட்டியில் காலநிலை மாற்றம் குறித்து பசுமை தாயகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
பாப்பிரெட்டிபட்டியில் காலநிலை மாற்றம் குறித்து பசுமை தாயகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
புவி வெப்பமயமாவதவை தடுக்க பசுமை தாயகம் சார்பில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டும் மரக்கன்றுகளை நட கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில்
உலக பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் பசுமைத்தாயகம் மாநில செயலாளர் அருள் ஆகியோரின் ஆலோசனையின் படி காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாவதலை தடுக்க அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பசுமை தாயக தருமபுரி மாவட்ட தலைவர் அருள் தலைமையில்
பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் அல்லி முத்து முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்
கோவிந்தராஜன் தருமபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
பன்னீர்செல்வம்
பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக்
பாப்பிரெட்டிப்பட்டி பசுமைத்தாயகம் வடக்கு ஒன்றிய செயலாளர்
சதீஷ் பசுமைத்தாயகம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
வெங்கடாசலம் பசுமைத்தாயகம் கிழக்கு ஒன்றிய தலைவர்
மணிகண்டன் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் பசுமைத்தாயகம்
ரஞ்சித் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர் பசுமைத்தாயகம்
தங்கராஜ் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர்
சதீஷ் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர்
கலா பேரூர் பொருளாளர்
ராஜலட்சுமி மகளிர் அணி பேரூர் தலைவர்
அமுள் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர்
உள்பட பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment