அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் திருச்சி நகராட்சி தேர்தல் குறித்து தகவல்

 திருச்சி நகராட்சி தேர்தல் குறித்து  கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் தகவல் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக முதன்மைச் செயலாளர்

அவர்களின் தலைமையில் நடந்தது, இந்தக் கூட்டத்தில் தோழமை கட்சிகள் போட்டியிட விரும்பும் வார்டுகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தோம் 1/3 

 கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் தகவல்
 

Comments