Skip to main content
முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார்.
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்க 40 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தது. இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Comments
Post a Comment