Posts

பூங்கா அமைப்பதில் அதிமுக திமுக உள்ளிட்ட இருதரப்பு மக்களிடயே வாக்குவாதம் - பேச்சுவார்த்தை நடத்தி சென்ற DRO வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை தீவுத்திடல் கொண்டு வரும்பொழுது, ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து வந்த தேமுதிக தொண்டர்கள்

கட்டிட மதிப்பே 8 லட்சம்தா ஆனா பராமரிப்பு மதிப்பு 6 லட்சம்..!பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் போடப்பட்ட தீர்மானம்...என்னப்பா இந்த காலக்கொடும விடியல் ஆட்சியில் போடப்படும் வினோத கணக்கு..திமுக பேரூராட்சி தலைவர் கொஞ்சம் சினுக்கு..!

பொம்மிடி புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

தர்மபுரி பொம்மிடி அருகே பதற்றமான சூழல்..! அரசுக்கே நாங்க தான்டா இடம் கொடுத்தோம் இந்த இடத்தில் பூங்கா அமைக்க எங்க கிட்ட அனுமதி கேக்கணும் என்று அரசு நிலத்துக்கு உரிமை கொண்டாடிய 11 பேர்..!

வாய்சவடால் திராவிட அரசு தருமபுரி பஞ்சமி நிலங்களை பறிகொடுக்கும் தலித் மக்கள்மீட்டு கொடுக்குமா மக்களுடன் முதல்வர் திட்டம்??.. தயார் நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி மக்கள்..!

நேற்று நெல்லையில் களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி இன்று பேருந்து சேவை தொடக்கம்

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்

பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் கனமழை காரணமாக குற்றால பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் 8 உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மார்கழி 1ஆம் தேதி முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை

தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் புதியதாக வாக்காளர்களாக சேர்க்கை மேற்கொள்ள அளிக்கப்பட்டு இருந்த Form. 6 மனுக்கள் புதிய 15 வாக்காளர்களை நேரிடையாக அரூர் கோட்டாட்சியர் வில்சன் இராச சேகர் விசாரணை மேற்கொண்டார்

பூமியில் அனைவருமே 'ஏவாளின் பிள்ளைகள்' தானா? மரபணு ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு