தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் புதியதாக வாக்காளர்களாக சேர்க்கை மேற்கொள்ள அளிக்கப்பட்டு இருந்த Form. 6 மனுக்கள் புதிய 15 வாக்காளர்களை நேரிடையாக அரூர் கோட்டாட்சியர் வில்சன் இராச சேகர் விசாரணை மேற்கொண்டார்
ஈட்டியம்பட்டி. 129 & 130 தீர்த்தமலை) ஆகிய பகுதிகளில் புதியதாக வாக்காளர்களாக சேர்க்கை மேற்கொள்ள அளிக்கப்பட்டு இருந்த Form. 6 மனுக்கள் புதிய வாக்காளர்கள் 15 நபர்கள் நேரிடையாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகங்களில் ( பாகம் எண் 307 மற்றும் பாகம் எண் 296 பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் வெங்கடசமுத்திரம். ) புதிதாக வாக்காளர்களாக சேர்க்கை மேற்கொள்ள அளிக்கப்பட்டு இருந்த Form. 6 மனுக்கள் 10 புதிய வாக்காளர்கள்* நேரிடையாக கள விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் யாவரும் அவர்கள் கொடுத்துள்ள முகவரியில் வசித்து வருகிறார்களா என்பதையும் அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து மக்களிடம் நேரடியாக கள ஆய்வு செய்தார் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்
Comments
Post a Comment