Posts

கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் டிரைவர் உள்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம்..

தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மர்மமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

கூத்தாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதுமண தம்பதி அழைத்து வந்த மினிடோர் தலைகுப்பற விழுந்து விபத்து 29 பேர் படுகாயம் -அரூர் எம்எல்ஏ நேரில் ஆய்வு

MLA கோவிந்தசாமி அவர்களின் முன்னிலையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.?

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட இலவச உணவு வழங்கப்பட்டது

உலக பட்டினி தினத்தன்று பசி போக்கிட தருமபுரி நல்லம்பள்ளி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலசவசமாக உணவு வழங்கப்பட்டது

விஜய் கொடுத்த சாப்பாடு சூடா இருக்கு குழந்தைக்கு ஊதி ஊதி சாப்பாடு ஊட்டிய தாய், அரசியலின் பசியை எப்போது துடைப்பார் விஜய்?

இரு தரப்பு பிரச்சனை அவ்ளோதான் இத நியூஸ் போட்டு சமூதாயத்துக்கு நீங்க காட்ட போறதில்ல செய்தி எடுக்க விடாமல் துரத்திய அரூர் dsp புகழேந்தி...! இது நியாமா டிஜிபி சார் ? செய்தியாளர்கள் குமுறல் !!!!!

திருவிழாவில் சாதி கலவரத்தை தூண்டிய ஒரே ஒரு குடும்பம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பதற்றம் ! DSP விசாரணை...

ஒவ்வொரு மாவட்டமாக மாஸ்டர் பிளான் அமைத்து சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடைக்கானலில் இன்று பேட்டி .

பூதநத்தத்தில் ஆரம்ப சுகாதாரம் பேரு பாப்பிரெட்டிப்பட்டியில் மருத்துவம் பாரு மருந்து இல்லாமல் போனதால் போனது பச்சிலம் உயிரு ! எப்பதான் இந்த ஊருக்கு மருத்துவ விடியல்?

39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு