Posts

சதுரங்க வேட்டை பாணியில் இரட்டிப்பு பணம் வருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ அதிகாரிகளை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. ராணுவ அதிகாரிகளின் புகாரின் பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.. இந்த வேட்டை தருமபுரி பொம்மிடி பகுதியில் தொடருமா ??

மழை, வெயில், கடந்து வரும் எழில் மறவனுக்கு தர்மபுரியின் தளபதியே வருக வருக என உற்சாக வரவேற்பு

அரூர் திமுக சார்பில் நடைபெற்ற பைக் பேரணியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி... இப்பவே இப்படின்னா பின்னாடி .... தலைமை கவனிக்குமா...கஷ்டபட்டு பேரணி நடத்தும் மூத்த அரசியல்வாதிக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஆரவகோலா..... ஆர்..?

அமலாக்க பிரிவு சோதனையில் சிக்கபோகும் தருமபுரியின் முக்கிய புள்ளி... விளை நிலங்கள் அழிப்பு..! பட்டா போட்ட கரூர் டீம்..எப்படி இவங்களுக்கு மட்டும் ஈசியா அப்ரூவல் கிடைக்குது..?

நீட் விலக்கு நமது இலக்கு தருமபுரி உதயநிதியாக என்ட்ரி கொடுத்த எழில்மறவன் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த ஒன்றிய செயலாளர்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 65 வயதை தாண்டியும் ரேஷன் அட்டை இல்லாமல் இருக்கும் மலைவாழ் இன வயதான தம்பதியினர்

குப்பை லாரியில் மோசடி செய்து பொறுக்கி தின்னும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நீதி கேட்டு ஊழலை தட்டி கேட்ட திமுக பெண்ணுக்கு ஆதரவு தந்த அதிமுக எம். எல் .ஏ. கோவிந்தசாமி..!!

கும்மிடிப்பூண்டி சிப்கார்ட் காவல் நிலையம் விசாரணை நடத்தாமல் அலைய விடும் கோர சம்பவம்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாவட்ட SP நடவடிக்கை எடுப்பாரா ?

கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்போன் நோண்டிகொண்டு வந்ததால் கல்லூரி பேருந்து விபத்து மாணவர்களின் நிலை திக் திக்

ஆளும் கட்சியை பழி தீர்த்த பாப்பிரெட்டிப்பட்டி எம் எல் ஏ கோவிந்தசாமி

அந்தாளிகொட்டாய் கிராமத்தில் விவசாய பயிரை அழித்து அட்டூழியம்.நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் மனு ..!!!

எம்ஜிஆர் சிலையை உடைத்த அதிமுக பிரமுகர் கைது - அரசியல் செய்ய திட்டம்போட்ட சம்பவம் அம்பலமானது...!!!

2.35 கோடி மோசடி சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் கைது: கணவரும் சிக்கினார்