Posts

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இலவசமாக தலா ஒரு கிலோ விதம் 100 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினர்.

நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 8 பேர் பலியான நிலையில் , 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்ளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆறுதல் கூறி வருகிறார்*

பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விதவை பெண்ணுக்கு தடை நடைவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதி!

பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ!!!!!.... தலைமையில் பெண்கள் போராட்டம்

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார்.

முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" - சொந்தக்கட்சியினரால் மேடையிலேயே தென்காசி மாவட்ட திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை!!!

புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா

வசூல் பணத்தை பிரிப்பதில் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு...; கொலை முயற்சியில் ஈடுபட்ட விசிக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது....!!-

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.