ஆம்பூரில் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்புதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட இணை செயலாளர் சரவணன் தலைமையிலும் ஆம்பூர் நகர செயலாளர் மதன் முன்னிலையிலும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அவினேஷ் , மாவட்ட தொண்டரணி பொருளாளர் பிரபாகரன், ஆம்பூர் நகர இணை செயலாளர் சுரேன் குமார், நகர பொருளாளர் தமிழ் செல்லம் , நகர துணை செயலாளர் முக்தியார் அகமத்,நகர துணை செயலாளர் சிம்ரன் , நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரதாப் , நகர மாணவரணி அமைப்பாளர் சதிஷ் , நகர தொண்டரணி அமைப்பாளர் வினோத் மற்றும் மாவட்ட, நகர, கிளை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்