உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் - அண்ணாமலையை சீண்டிய தருமபுரி எம்.பி.! நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்வி குறித்தும்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் தன் கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.