தமிழகத்தில் முதல் மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி அவர்களுக்கு எவிடென்ஸ் பார்வை செய்தி நிறுவனம் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது

தமிழகத்தில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியானது. எந்த ஆண்டும் சாதனை படைக்காத மாணவர்கள் மத்தியில் இந்த வருடம் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சரவணன் பானுமதி மகள் நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து தமிழகத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஊக்கத்தொகையாக எவிடென்ஸ் பார்வை செய்தி நிறுவனம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

Comments