தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்கு முன்பு தேங்கி இருக்கும் மழைநீர் இலக்கியம்பட்டி 12 வார்டு பகுதியில் வீடுகளுக்கு முன்பு மழை நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சென்னன் மாதேஷ் மணிகண்டன் ஆகிய வீடுகளுக்கு முன்பு தேங்கி இருக்கும் மழை நீர் இதனை உடனடியாக கொசு மருந்து அடிக்கவும் மழைநீர் தேங்கியிருக்கும் இடத்தில் மண் கொட்டியும் சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment