தருமபுரி மேற்கு மாவட்ட திமுக பொன்மணி மகன் கஞ்சா வியாபாரம் செய்ததால் கொத்தோடு தூக்கிய DSP புகழேந்தி ! பொதுமக்கள் பாராட்டு
பொம்மிடி கஞ்சா வைத்திருந்த முக்கிய புள்ளி திமுக பிரமுகர் மகன் உட்பட 3 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டு பள்ளம் என்ற இடத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை ரோந்து பணியில் இருந்த பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது சந்தேத்திற்கு கிடமான 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்
அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது
அவர்களை லாவகமாக பிடித்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பி, பள்ளிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போது மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரின் நெருக்கத்திற்கு உரியவருமான பொன்மணி என்பவரது மகன் ஜெயசூர்யா வயது 21 என்பது தெரிய வந்தது இவர் முக்கிய புள்ளியாக இப்பகுதியில் கஞ்சா வினியோகத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இவருடன்அரவிந்தகுமார் வயது 21 தந்தை பெயர் குமார் ,
சேட்டு வயது 22 தந்தை பெயர் பாலன் என 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மணி மகன் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது உறுதியானது. ஆனாலும் ஜெயசூரியாவை கைது செய்தால் தர்மபுரி திமுக பிரமுகர்கள் ஏராவது காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற அச்சத்தில் இரவு முழுவதும் யோசித்த நிலையில் தற்போது அரூர் பகுதிக்கு புதிதாக வந்த கஞ்சா இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வந்த DSP புகழேந்தி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராக இருந்தாலும் உடந்தையாக கைது செய்யுங்கள் என்று களத்தில் இறங்கி காவல்துறைக்கு துணை நின்று கெத்து காட்டியுள்ளார்.DSP புகழேந்தி இதனால் பொது மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
இவர்கள் வெளிப்பகுதியில் இருந்து வாங்கி வந்து இந்தப் பகுதியில் சிறு சிறு பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
3பேர் மீதும் வழக்கு பகுதி செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பனின் தீவிர விசுவாசியும் உதவியாளராக இருப்பவருமான பொன்மணியின் மகன் கஞ்சா வைத்திருந்து கையும் காலமாக பிடிபட்டது அரசியல் வட்டாரத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Comments
Post a Comment