வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் 53 கிலோ எடைப் பிரிவில் நாமக்கல்லை சார்ந்த ஜனார்த்தனன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் 53 கிலோ எடைப் பிரிவில்  நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையத்தை சார்ந்த ஜனார்த்தனன் வெள்ளிப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

செய்தியாளர் கணேஷ்

Comments