முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி குமரபாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர்.எஸ் பகுதியில் தொடர்ந்து இருபத்தி ஆறாவது ஆண்டாக தனியார் நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகளை முன்னாள் மின்சார துறை அமைச்சர் மற்றும் குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி துவக்கிவைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த போட்டியில் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான அணிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கணேஷ்

Comments