Posts

தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட அப்பட்டமான கட்டுக்கதை கடிதம் -பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது பொ . மல்லாபுரம் பேரூராட்சியே...!

பொம்மிடி அருகே டாஸ்மார்க் கடை எங்கள் ஊருக்கு வேண்டாம் தொடர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள் பின்னணியில் - தனியார் மதுபான கடை நடத்தி வரும் பாமக பிரமுகர் - திடுக்கிடும் தகவல்

புற்றுநோய் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படுகிறது தங்கம் மருத்துவமனை… நாமக்கல் ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா புகழாரம்!

தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் கடத்தூர் பேரூராட்சியில் பிளாட் போடும் முறைகேட்டில் திமுக வும் உடந்தை என்ற லட்சணத்தை பாமக கிழித்து தொங்க விட்டு வருகிறது....மோசடியில் ஈடுபட்ட முன்னாள் EO நாகராஜன் முன்னாள் கிராம அலுவலர் திமுக நிர்வாகிகள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகுது...??? அதாவது நீங்கள்..!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டி .மாவட்ட தலைவர் தா.ப.சிவா அறிவிப்பு

அறிவித்தார் தடங்கம் சுப்பிரமணி...! BLA_2 தருமபுரி நகரம் BLA-2 , BLC மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்