அறிவித்தார் தடங்கம் சுப்பிரமணி...! BLA_2 தருமபுரி நகரம் BLA-2 , BLC மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைபடி
நாளை (10.11.2024) தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்றத் தொகுதி , தருமபுரி மேற்கு ஒன்றியம் மற்றும் தருமபுரி நகரம் BLA-2 , BLC மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் அறிவிப்பு !
Comments
Post a Comment