Posts

5 லட்சம் கோடி தமிழக மக்களின் வரிப்பணத்தை கொடுக்காமல் தமிழ்நாட்டை சீரழித்து வருவது பாஜகவின் மோடி ஆட்சிதான்..! என்று தருமபுரி மக்கள் உண்மையை உணரவேண்டும் - ( நாம் இந்தியா கூட்டணி அல்ல இந்தியாவை காப்பாற்ற இணைந்த கூட்டணி ) வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பி பழனியப்பன் பேச்சு

மாற்றம் - முன்னேற்றம் அண்ணாமலை & அன்புமணி ராமதாஸ் - மாம்பழம் வெற்றி பெறுமா அல்லது பிழிந்து ரசம் குடிக்குமா பாஜக..? பொறுத்திருந்து பார்ப்போம்..!

வேதானை ஊராட்சி மன்றத்தின் சார்பில் மார்ச்1/3/24 அன்று மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்