மாற்றம் - முன்னேற்றம் அண்ணாமலை & அன்புமணி ராமதாஸ் - மாம்பழம் வெற்றி பெறுமா அல்லது பிழிந்து ரசம் குடிக்குமா பாஜக..? பொறுத்திருந்து பார்ப்போம்..!
அண்ணாமலை & அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசியலில் எப்பவுமே தடாலடி முடிவையும், பரப்பரப்பையும் பட்டுன்னு எடுக்கக்கூடிய கட்சிதான் நம்ப பாட்டாளி மக்கள் கட்சி
தேர்தலுக்கு தேர்தல் புரட்சிகரமான கூட்டணி அமைப்பது
படு கில்லாடித்தனமாக முடிவை எடுப்பது
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்கதை ஆகிவிட்டது
ப.ஜ.க.தமிழக அரசியலில் இன்னமும் நகராட்சி தாண்டி கிராமப் பகுதி வரை செல்லாமல்
கிளைகள் எங்கும் இல்லாமல்
தாமரை என்றால் என்ன என்று தெரியாமல்
மக்களிடம் செல்வாக்கு இல்லாமல்
5% சதவிகிதம் ஓட்டுகள் இல்லாத கட்சி என்றால் அது நம்ம ப.ஜ.க.தான்
5% சதவிகிதம் மட்டுமே வைத்துள்ள பாஜகவுடன் தடாலென கூட்டணி அமைத்து
தமிழக அரசியல் களத்தையும்
வாக்காளர்களையும்
ஏன் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்
இருவரும் எடுத்த முடிவால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள்
சரி 7% சதவீத ஓட்டு வரை வைத்திருக்கும் பாமக வெறும் 5%சதவீதம் ஓட்டு கூட இல்லாத பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற முடியுமா ?
இது சாத்தியமா?
எப்படி முடியும் அடித்தட்டு அரசியல் தெரியாத மக்கள் கூட இது எப்படி முடியும்? வெற்றி எப்படி கிடைக்கும் ?என கேள்வியை எழுப்புவர்
ஆனால் வெற்றிக்கு 40 சதவீத ஓட்டு வரை வேண்டும் என்ற அரசியல் கூட தெரியாமலா?
மருத்துவர் ஐயா இந்த முடிவை எடுத்திருப்பார் என்றால் கட்டாயம் மாற்று ஏற்பாடு ஏதோ நடந்துள்ளது என்று அரசியலை உற்று நோக்கும் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
சரி அதிமுக 20% முதல் 30 %சதவீதம் வரை தற்போது ஓட்டு வங்கியை வைத்துள்ளது
இந்த சதவீதத்துடன் பாமகவின் 7% சதவீத ஓட்டும் சிறு கட்சிகளின் சில சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும் போது ஒரு வெற்றியை எட்டுவதற்கு பாமகவிற்கு வாய்ப்பு கிடைக்கும்
ஆனால் இந்த அரசியல் கணக்கு கூட தெரியாமலா? மருத்துவர் ஐயா கூட்டணி முடிவு எடுத்திருப்பார்
இந்த மாற்றம்
மாற்றம் முன்னேற்றம் அண்ணாமலையால் ஜோடிக்கப்பட்ட வலையில் மருத்துவ கூட்டம் விழுந்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
மருத்துவர் ராமதாஸ் அய்யாவிற்கு பாரத ரத்னா விருது
கொடுத்தாக வேண்டும் அதை எப்படியாயிலும் பெற்றாக வேண்டும் என்பது சின்ன மருத்துவரின் கனவு திட்டம்
மற்றொன்று எப்படியாகினும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக & பாமக கூட்டணி அமைத்து கூடுதலாக மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி எப்படியாகிலும் மாற்றம் முன்னேற்றம் அண்ணாமலை + அன்புமணி கூட்டணி திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
மாற்றம்
மாற்றம்
என்று அடிக்கடி சின்ன மருத்துவர் அய்யா கூறியது தற்போது
அரசியல்
நாற்றம்
நாற்றம்
ஆய் போய் உள்ளது
Comments
Post a Comment