வேதானை ஊராட்சி மன்றத்தின் சார்பில் மார்ச்1/3/24 அன்று மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மார்ச்1/3/24 அன்று மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சி திராவிட முன்னேற்ற கழக எம் கே மு க ஸ்டாலின் பிறந்தநாளை காணும் வேதாளை ஊராட்சி கிளை செயலாளர் S.செந்தில் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் J செய்யது அல்லாபிச்சை குஞ்சார் வலசை திராவிட முன்னேற்றக் கழக கிளைச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் வேதாளை ஒன்றிய பிரதிநிதி சைபுதீன் வேதாளை கிளை பொருளாளர் அபூபக்கர் மாமா கிளை பிரதிநிதி J. சீனி அப்துல் காதர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய கிளை பிரதிநிதி M. இஸ்மத் ஜமீல் EX. ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹாபீஸ் அருப்புக்காடு கிளைச் செயலாளர் M. வேலுச்சாமி சிறப்பு விருந்தினர் M. ராமநாதன் மற்றும் அருப்புக்காடு செல்வராஜ் மற்றும் நாகதாஸ் கிளை பிரதிநிதி துல்கருணை மற்றும் அருப்புக்காடு சங்கிலி முனியசாமி நடுமுனை காடு முருகேசன் மற்றும் திராவிடநிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment