பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பள்ளி மாணவர்களோடு கொண்டாட்டம்
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் *MRK .பன்னீர்செல்வம்* அவர்களின் அறிவுறுத்தலின்படி
தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் *பி.பழனியப்பன்* அவர்களின்
வழிகாட்டுதலின்படி
இன்று நவ.27.11.2023 கழக இளைஞரணி செயலாளரும்,மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளம்தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.பள்ளிப்பட்டி ஊராட்சியின் கிளைக்கழகங்களின் சார்பில் கார்மேல் அன்னை ஊராட்சி தொடக்க பள்ளியில் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் திருமலாதினேஷ் அவர்களின் ஏற்பாட்டில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் வெகு விமர்சையாகக் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக்வெட்டியும்,பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம்,பேனா,பென்சில்,ரப்பர் போன்ற பொருட்களை வழங்கியும்,பொதுமக்களுக்கும்,பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்,இருபால் ஆசிரிய பெருமக்கள்,கிளைகழக செயலாளர்கள் இராஜேந்திரன்,சுகந்திரம்,ஜனா,முன்னாள் ஊராட்சிமன்றதலைவர்கள் பாபு,பொன்மணி,ஸடாலின் மணிகுமார்,B.கார்த்திக்,டோ.கார்த்திக்,சூரியசெல்வன்,தோமாஸ்,அண்ணாதுரை,செந்தில்,செல்வி.சூர்யா பெண்கள், மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Comments
Post a Comment