தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி தர்மபுரி நான்கு ரோடு அண்ணா சிலை அருகில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிடமனேரியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயலும் மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு விருந்தாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக பொறுப்பாளர்கள் ரேணுகாதேவி தங்கமணி முல்லைவேந்தன் காசி குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments