Posts

தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் கடத்தூர் பேரூராட்சியில் பிளாட் போடும் முறைகேட்டில் திமுக வும் உடந்தை என்ற லட்சணத்தை பாமக கிழித்து தொங்க விட்டு வருகிறது....மோசடியில் ஈடுபட்ட முன்னாள் EO நாகராஜன் முன்னாள் கிராம அலுவலர் திமுக நிர்வாகிகள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகுது...??? அதாவது நீங்கள்..!

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டி .மாவட்ட தலைவர் தா.ப.சிவா அறிவிப்பு

அறிவித்தார் தடங்கம் சுப்பிரமணி...! BLA_2 தருமபுரி நகரம் BLA-2 , BLC மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்