பொம்மிடி ஊராட்சிகளின் கிளைக்கழகங்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் பி.துறிஞ்சிப்பட்டி பன்னீர்-பிரியா மஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்கள்,முன்னாள் அமைச்சர்,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன் அவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி 
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி  ஊராட்சிகளின் கிளைக்கழகங்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் பி.துறிஞ்சிப்பட்டி பன்னீர்-பிரியா மஹாலில் நடைபெற்றது.
இதில் வர இருக்கின்ற
கூட்டுறவு சங்க நிர்வாக தேர்தல் தொடர்பாகவும்
சேலத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது  இளைஞரணி மாநில மாநாடு தொடர்பாகவும்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments