விஜயை காண வந்த பெண்ணிடம் ஆறரை சவரன் நகை பறிப்பு..! 15 செல்போன் 65 ஆயிரம் ரூபாய் திருடு
சென்னை தியாகராய நகரில் தாவேக தலைவர் விஜயின் பிரச்சாரத்தை காண வந்த பெண்ணின் கழுத்தில் இருந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆறரைச் அவர் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் பெண் கதறி எழுதார்க் மேலும் உடன் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது மட்டும் இன்றி 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவையும் திருடப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் ஏற்கனவே விஜய் பிரச்சார கூட்டத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

