தருமபுரி மத்திய மாவட்ட விசிக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர் த.கு பாண்டியன்

Mar 8, 2026 - 09:22
 0  15
தருமபுரி மத்திய மாவட்ட விசிக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர் த.கு பாண்டியன்

தருமபுரி மத்திய மாவட்ட விசிக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட செயலாளர் த.கு பாண்டியன் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-2026

மறுசீரமைப்பு மூலம் சீரமைப்பு செய்து 

தருமபுரி தொகுதி மாவட்டத்தில் 

தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களால் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகம் ,ஒன்றிய, நிர்வாகம் நகர, நிர்வாகம் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாவட்ட, மாவட்ட துணை பொறுப்பாளர்கள் நாளை 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில்

தருமபுரி அரசு மருத்துவமணை முன்பு உள்ள

*புரட்சியாளர் அம்பேத்கர்* சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை முன்னனி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

*தகு பாண்டியன்*

மாவட்ட செயலாளர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தருமபுரி(தொகுதி)மாவட்டம்

 

பதிவு:

தகடூர்கரிகாலன்

செய்தி தொடர்பாளர்

தருமபுரி

தொடர்பு எண்

6382171192

9698926832

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai