தர்மபுரி MP க்கு வந்த 10 கோடி நிதியில் 76 ஹை மாஸ்ட் லைட் திட்டத்தில் 40 சதவீத கமிஷன் மொத்தம் நான்கு கோடி....! தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட தகவல் PDF File இணைக்கப்பட்டுள்ளது.

Mar 13, 2026 - 09:27
Mar 13, 2026 - 12:02
 0  617
தர்மபுரி MP க்கு வந்த 10 கோடி நிதியில் 76 ஹை மாஸ்ட் லைட் திட்டத்தில் 40 சதவீத கமிஷன் மொத்தம்  நான்கு கோடி....!  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட தகவல் PDF File இணைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி ஆ மணி அவர்கள் தர்மபுரி மக்களுக்கு அதாவது வாக்களித்த மக்களிடத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர் சாலை வசதி கழிவறை வசதி தெரு விளக்கு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதாக கூறி வாக்கு கேட்டார். ஆனால் வெற்றி பெற்ற பின்பு வாக்களித்து வெற்றி பெற செய்த தர்மபுரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பாரு ஒரு திட்டங்களை கொண்டு வராமல் தனக்கு ஒவ்வொரு திட்டத்திலும் 40 சதவீத கமிஷன் கிடைக்கும் வகையில் பணியை எடுத்துள்ளார் அந்த பணியை திமுக தொண்டர்களுக்கு ஒதுக்காமல் ஈரோட்டில் இருக்கும் அதிமுக கட்சியைச் சார்ந்த சதீஷ் என்பவருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கீழே கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகும் இந்த நகலை தங்களுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் மேலும் தர்மபுரி மக்கள் விழிப்புணர்வாக இருக்க கோரிக்கை வைக்கிறது எவிடன்ஸ் பார்வை 

கீழே 👇👇👇👇

Pdf file உள்ளது

Files

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai