தருமபுரி மலைவாழ் கிராமங்களில் பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்தவர் முதல்வர் ஸ்டாலின்...மக்களுக்கும் அனைத்தும் தெரியும் நிச்சயம் திமுக வெல்லும் ஸ்டாலின் ஆட்சி தொடரும்..! பாப்பிரெட்டிப்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்த பி.பழனியப்பன் பேட்டி

Apr 2, 2026 - 16:01
Apr 2, 2026 - 16:05
 0  23
தருமபுரி மலைவாழ் கிராமங்களில் பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்தவர் முதல்வர் ஸ்டாலின்...மக்களுக்கும் அனைத்தும் தெரியும் நிச்சயம் திமுக வெல்லும் ஸ்டாலின் ஆட்சி தொடரும்..! பாப்பிரெட்டிப்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்த பி.பழனியப்பன் பேட்டி

பாப்பிரெட்டிப்பட்டி DMK வேட்பாளர் முனைவர். பி.பழனியப்பன் செய்தியாளர் சந்திப்பு.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன், செய்தியாளர் சந்திப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திருப்பதாகவும், குறிப்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 இருந்து 2000 ஆக உயர்த்துள்ளார். அதேபோல் மலை கிராமங்களில் பல்வேறு இடங்களில் தார் சாலை வசதி அமைத்துக் கொடுத்திருக்கிறார். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செய்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai