துணிச்சல் இல்லாத தருமபுரி சி இ ஓ ஜோதி சந்திரா ..! மரியா ஷில்பா ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கை மாறிய பல லட்சம்..! நாறிப்போன தருமபுரி மாவட்ட கல்வித்துறை..! வீடியோ வெளியாகியதால் மன உளைச்சலில் தவிக்கும் மாணவனின் தந்தை ... !!!

Feb 8, 2026 - 14:36
Feb 10, 2026 - 00:20
 0  764
துணிச்சல் இல்லாத தருமபுரி சி இ ஓ ஜோதி சந்திரா ..!  மரியா ஷில்பா ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க  கை மாறிய பல லட்சம்..!   நாறிப்போன தருமபுரி மாவட்ட கல்வித்துறை..!   வீடியோ வெளியாகியதால் மன உளைச்சலில் தவிக்கும்   மாணவனின்  தந்தை ... !!!

தமிழ்நாட்டின் கல்வி துறையில் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை கொண்ட பள்ளிக்கூடம் என்றால் தருமபுரி மாவட்டம் லக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தான் காரணம் நின்னா குத்தம் உக்காந்தா குத்தம் மூச்சி விட்டா குத்தம்னு சொல்லும் வசனத்திற்கு ஏற்றார் போல் இப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் பல தில்லாலங்கடி வேலை செய்து நல்லாசிரியர் விருது வாங்கிய ஆசிரியர் மரியா ஷில்பா மீது திட்டம் தீட்டி பலிவாங்கும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக கடந்த வருடம் பசிக்காக உணவு அருந்தியதற்கு நீ எப்படி பள்ளி வேலையில் இட்லி சாப்பிடலாம் என்று ஆசிரியருக்கு டிரான்ஸபெர் கொடுத்து தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு உலக விருது வழங்கும் வகையில் செயல்பட்ட சி இ ஓ ஜோதி சந்திராவிற்குதான் சிறந்த சி இ ஓ விருது வழங்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஆசிரியர் படுத்து கொண்டு முழங்கால் தெரியும் அளவிற்கு ஆடையை மேலே ஏற்றி மாணவர்களை கால் அமுக்கும் வீடியோ வைரலாகி செய்திகள் வந்தபின்பு நடவடிக்கை எடுக்கலாமா வேணாமா என்று யோசித்து நடவடிக்கை எடுத்து மீண்டு ஓரிரு வாரத்தில்

காலுக்குமேல் ஆடையை தூக்கிய ஆசிரியருக்கு பணிகள் வழங்கிய பாரி வள்ளல் வம்சாவளிக்குத்தான் விருது வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இப்படி ஒண்ணுத்துக்குமே லாக்கில்லாத சி இ ஓ வை தருமபுரியில் பணி அமர்த்தியதால் ஒட்டு மொத்த தருமபுரி கல்வி நிர்வாகமே நாறி போய் இருக்கு உண்மையாக சி இ ஓ விற்கு துணிச்சல் இருந்திருந்தா அம்பேத்காரை தனது வாட்சப்பில் வைத்து சட்டத்தை காப்பவராக இருந்தால் போக்சோவில் மற்றும் பாலியல் குற்ற வழக்கில் இருந்து இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

ஆனால் வேண்டும் என்றே இந்த மரியா ஷில்பா ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து போக்சோவில் உள்ள ஆசிரியரை காப்பாற்றி நடக்கின்ற குற்ற சம்பவங்களை மறைத்து வருகிறார் சிஇஓ ஜோதி சந்திரா என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.

கடந்த 06-02-2026 லக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பாடப்பிரிவில் தவறு செய்ததற்காக ஆசிரியர் மரியா ஷில்பா கண்டித்துள்ளார். இந்த  ஆசிரியர் மீது வேண்டும் என தனது சுயநலத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ளார் சி இ ஓ ஜோதி சந்திரா...? 

இந்த காட்சிகள் சி சி டிவி காட்சிகளில் பதிவான நிலையில் அதனை பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியாமல் வீடியோவை திருடி செய்தியாளர்களிடம் கொடுத்துள்ளான் ஆசிரியர் என்ற போர்வையில் உள்ள ஒரு திருடன், வீடியோவை கல்வித்துறையின் விதிமீறல்களை மதிக்காமல் அரசாங்கத்திற்கும் மாவட்ட முதனமை கல்வி அலுவலரை கேவலப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார் அந்த ஆசிரியர் எனும் திருடன்.

ஒரு பள்ளி நிர்வாகத்தில் நடக்கும் சம்பவங்களை வெளியில் சொல்லக்கூடாது மீடியாவில் கொடுக்க கூடாது என்று தனியார் பள்ளிகள் அவ்வளவு அழுத்தமாக இருக்கும் போது ஒரு அரசு பள்ளி எப்படி இருக்கவேண்டும் என தெரியவில்லை என்றால் தனியார் பள்ளியிடம் கொஞ்சம் வாங்கி குடிக்கலாம் என்று லக்கியம்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தனது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளியில் நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடம் ஒரு சங்கி கொடுக்கிறான் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை இப்படிப்பட்ட சம்பவத்தை சி இ ஓ வேடிக்கை பார்த்தால் ஆசிரியர் கழிவறையின் உள்ளே இருக்கும் வீடியோவை கூட படம் பிடித்து வெளியிடுவான் என்று பெற்றோர்கள் கொந்தளிக்கின்றனர். 

இது குறித்து ஆசிரியரிடம் அடிவாங்கிய  சவுலுப்பட்டி யை சேர்ந்த மாணவனின்  தந்தை சண்முகம் கூறுகையில் என்னுடைய மகனை நான்தான் அடிக்க சொல்லியிருந்தேன் அதே போல ஆசிரியரிடம் அடி வாங்கிய எனது மகனுக்கு மண்டை உடையவில்லை, கை கால் முறியவில்லை மரியா சில்பா ஆசிரியர் மீது தனிப்பட்ட ரீதியாக காழ்ப்புணர்ச்சி உள்ள ஆசிரியர் ஒருவர் மரியா சில்பா ஆசிரியரை பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்பட்டது ஒரு கேவலமான வேலை அவரு சாப்பாட்ல உப்பு போட்டு சாப்பிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும் என் மகன் அடிவாங்கிய வீடியோ வெளியானதால் அவனை சகமாணவர்கள்  கேலி செய்து வருகின்றனர் மேலும் என்னையும் அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்புவதால் எங்களுக்கு பெரும் மன உளைச்சலாக உள்ளது எனவே எனது உரிமை இல்லாமலும் என்னுடைய மகனின் புகார் இல்லாமல் வீடியோவை வெளியிட்ட அந்த நபர் மீது முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு ஜோதி சந்திரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு ஜோதி சந்திரா விற்கு பலமுறை பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்கள், அரூர் செய்தியாளர்கள் கருத்து கேட்க தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்காமல் அனைத்து எண்ணையும் பிளாக் செய்துள்ளார் சி இ ஓ ஜோதி சந்திரா.. ஒரு பள்ளிக்கூடத்தில் அரசுக்கு எதிராக பள்ளியில் நடக்கும் வீடியோவை வெளியே கொடுத்துள்ளார் ஒரு ஆசிரியர் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் மேலும் மரியா சில்பா ஆசிரியரை வேறொரு பள்ளிக்கு மாற்ற பல லட்சம் வாங்கியதாக கூறுகின்றனர். திமுக ஆட்சியில் நடக்கும் அக்கருமும் பா இதுக்கெல்லாம் முடிவெடுக்க மாட்டாரா முதலவர் ஸ்டாலின் என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.  இதுபற்றி விளக்கம் கேட்க அழைக்கும் போது அழைப்பை துண்டித்தார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் செய்தியாளர்களை இவர் புறக்கணித்து வருவதால் முதல்வரை சந்தித்து முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு ஜோதி சந்திரா மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி கல்வித்துறையில் நடந்த மோசடிகளை புகாராக கொடுக்கவும் லக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய புகார் கொடுப்பதாக முடிவெடுத்துள்ளனர் பத்திரிக்கையாளர்கள் . இதுவரையில் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை விசாரணையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 2
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai