அஜீத் ரசிகர்களிடம் தர்மஅடி வாங்கிய த வெ க தொண்டர்
அஜீத் ரசிகர்களிடம் தர்மஅடி வாங்கிய த வெ க தொண்டர்
த வெக கட்சியைச்சேர்ந்த விஜய் அரசியலுக்கு வருவதால் ஆரம்பத்திலேயே விஜயின் பழைய படங்களை மீண்டும் திரையரங்கில் கொண்டு வந்து மக்கள் இடத்திலும் ரசிகர் இடத்திலும் தன்னை பிரம்மாண்டமாக கட்டிக்கொண்டு வருகிறார் விஜய்.
திடீரென்று அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் அஜீத் மீது கொண்ட பாசத்தால் குடும்பம் குடும்பமாக ரசிகர்களின் பேராதரவோடு வசூலை மீண்டும் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கிய பின்னர்
த வெ க தொண்டர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் விசில் சத்தங்களை எழுப்பி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இன்று அஜீத் நடித்த மங்காத்தா படம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் சினிமாஸ் திரையரங்கில் வெளியான நிலையில் அங்கு சென்ற சில த வெ க தொண்டர்கள் தங்களின் கட்சி கொடியை காட்டியதால் அஜீத் ரசிகர்களிடம் தர்மஅடி வாங்கியுள்ளனர் தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0