தருமபுரி அரசியல் நிலவரத்தால் வெறுத்து போன துணை முதல்வர் உதயநிதி..!
தருமபுரி அரசியல் நிலவரத்தால் வெறுத்து போன துணை முதல்வர் உதயநிதி..!
தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி மாவட்டத்தின் திமுகவினர் நடத்தும் உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்கள், சாதி சண்டைகள் என அடுக்கடுக்காக உளவுத்துறை தகவலால் கடும் கோபத்திற்கு உள்ளானார் உதயநிதி.
அதனுடைய வெளிப்பாடு அரசு நிகழ்ச்சியில் உப்பு சப்பு இல்லாமல் அரசு நிகழ்ச்சியில் இறுகிய முகத்துடன் அமைச்சர்களுடன் சரியாக பேசாமலும், விழா மேடையில் அமைச்சர்களுக்கும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு கொடுக்காமல் தனது பேச்சை உரைநடையாக மட்டும் கால் மணி நேரம் பேசி எனது பேச்சை முடித்துக் கொண்டார்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவம் மாவட்ட திமுகவினையும் அரசு அதிகாரிகளையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது
உளவுத்துறையின் அறிக்கை படி தர்மபுரி மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வருவதாக தகவல் அடிப்படையில் தருமபுரி பொறுப்பாளர்களின் உள்ளடி வேலையாள் வெறுத்து போய் அவர் இறுகிய முகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
1
Wow
0

