தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம்

Feb 5, 2026 - 00:31
 0  13
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் 

ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் விரோத கொள்கைகளை கண்டித்து தலைமை சாமி நடராஜன் மாநில பொதுச் செயலாளர் முன்னிலை மாவட்ட செயலாளர்கள் என் வி கண்ணன் தஞ்சை எம் சேகர் திருவாரூர் கே சித்தார்த்தன் நாகப்பட்டினம் ஏ ராமையன் புதுக்கோட்டை ஆர் நடராஜன் திருச்சி புறநகர் நான் கார்த்திகேயன் திருச்சி மாநகர் ஆர் மணிவேல் அரியலூர் ஏகே நடராஜன் 

பங்கேற்போர் மாநில துணைத்தலைவர்கள் கே.முகமது அலி . சுப்ரமணியன் எஸ் துரைராஜ் மாநில செயலாளர் 

மாவட்ட தலைவர்கள் பி செந்தில்குமார் தஞ்சை எஸ் தம்பு சாமி திருவாரூர் எம் என் அம்பிகாபதி நாகப்பட்டினம் டி சிம்சன் மயிலாடுதுறை எஸ் பொன்னுச்சாமி புதுக்கோட்டை வி சிதம்பரம் திருச்சி குருநகர் கே சி பாண்டியன் திருச்சி மாநகர் என் செல்லத்துரை பெரம்பலூர் செந்தில்குமார் அரியலூர் ஆர் வாசு 

மாநில குழு உறுப்பினர்கள் கார் தமிழ்செல்வி பா குணசுந்தரி மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தர்ணா போராட்டம் தஞ்சைபனகல் கட்டிடம் எதிரில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai