நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர்களை தாக்கிய  MLA பழனியாண்டியை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 

Feb 6, 2026 - 14:37
Feb 6, 2026 - 22:41
 0  42
நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர்களை தாக்கிய  MLA பழனியாண்டியை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 

நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர்களை தாக்கிய  MLA பழனியாண்டியை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 

கரூர் குளித்தலை அருகே திமுக எம் எல் ஏ விற்கு சொந்தகமாக கல்குவாரி இயங்கி வருவதாகவும், அதில் சட்டத்தின் விதி மீறலுக்கு உட்பட்டு கற்களை வெட்டி எடுத்து வருவதாக தகவல் வந்த உடனையே நியூஸ் தமிழ் 24 *7 செய்தியாளர்கள் கல்குவாரிக்கு சென்று வீடியோ எடுக்க தொடங்கினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த எம் எல் ஏ நம்மளுடைய பித்தலாட்டம் அயோக்கியத்தனத்தை செய்தியாக வெளியிட போறாங்க என்று தெரிந்து அங்கே வெட்டியா சுற்றி திரிந்த அல்லக்கை ரௌடிகளை வைத்து செய்தியாளர்களான சுதாகர், செபாஸ்டின் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் தமிழக முழுவதும் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர், அதனைத்தொடர்ந்து நேற்று பாப்பிரெட்டிபட்டியில் செய்தியாளர்கள் சார்பில் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு  இழப்பீடு வழங்க கோரியும் நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர்களை தாக்கிய  MLA பழனியாண்டியை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai