தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக கொத்தடிமையாக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திரன்...! மக்கள் குற்றச்சாட்டு..?

Jan 22, 2026 - 17:09
Jan 23, 2026 - 10:09
 0  72
தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக கொத்தடிமையாக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திரன்...!  மக்கள் குற்றச்சாட்டு..?

இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர்கள் நியமனத்தில். தஞ்சை மாவட்டத்தில். தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள. மகேந்திரன் 

காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்து குறைந்த ஆண்டுகள் தான் ஆகிறது அவருக்கு காங்கிரஸ் தலைமை மாவட்ட தலைவர் பதவியில் வழங்கியதில் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி. அரசியல் அனுபவம் அற்றவர் காங்கிரஸ் கொள்கைகளை முழுமையாக தெரியாதவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிமுகம் மற்றவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியினை தஞ்சை மாநகர மாவட்ட புதிய தலைவர் மகேந்திரனை தலைவராக ஏற்றுக் கொள்வதில் காங்கிரஸ் கட்சியினர்களையே கேள்விக்குறியாக உள்ளது. 

அனைத்து மாவட்டத்திலும் புதிய மாவட்ட தலைவர் நியமித்து காங்கிரஸ் தலைவர்களுக்கு மாலை அணிவித்து வரும் நிலையில் தஞ்சை மாநகர மாவட்டத்தில் இதுவரை கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினுடைய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது தஞ்சையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி. மாவட்டத் தலைவர் பட்டியல் இன மக்கள் என்பதால் அவரை புறக்கணிக்கப்படவில்லை காங்கிரஸ் கட்சியில் தஞ்சை மாநகரத்தில் அதிகமான வாக்கு வங்கி அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் 51 வாடுகளிலும் பொது தொகுதியில் உள்ள வார்டுகள் தான் அதிகம் உள்ளது இந்தப் பகுதியில் அவரால் அரசியல் பணி செய்ய இயலாது என்றும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு அறிமுகம் அற்றவர் என்றும் இவர் கொத்தடிமையாக இருப்பதால் கட்சி பணியை சரியாக செய்ய மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி சார்ந்த பொதுமக்கள் மக்கள் பெரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.. இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக தன்னுடைய அரசியல் பணியை செய்து மக்கள் இடத்தில் வென்று காட்டுவாரா மகேந்திரன் பொறுத்திருந்து பார்க்கலாம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai