தருமபுரியில் தகுதியான வேட்பாளர்கள் இல்லாததால் தருமபுரியில் போட்டியிட முதல்வர் ஸ்டாலினுக்காக விருப்பு மனுவை வழங்கிய எம் பி ஆ மணி..! கடுப்பில் திமுக நிர்வாகிகள்..?
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலிலாவது தருமபுரி மண்ணில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று திமுக தொண்டர்கள் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரான தருமபுரி எம் பி ஆ மணி அவர்களுடன் ஒன்று சேர்ந்து சுய லாபத்தை பார்க்காமல், குடும்பத்தை பார்க்காமல், இரவு, பகல், மழை, என பார்க்காமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அப்படி இருக்கையில் தன்னை நம்பியும், தனது சமூகம் சார்ந்த அமைச்சர்களை நம்பி நம்முடன் இருக்கும் தீவிரமான திமுக தொண்டர்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் தன்னை விளம்பர படுத்தும் வகையிலும், ஏதோ தருமபுரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இங்கே இருக்கும் திமுக பொறுப்பாளர்களுக்கு தகுதியே இல்லாதது போல கழகத்தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும் விருப்பு மனு கொடுத்துள்ளார் எம் பி ஆ மணி.
ஆனால் எம் பி ஆ. மணி அவர்களுடன் ஒன்று சேர்ந்து சுய லாபத்தை பார்க்காமல், குடுமபத்தை பார்க்காமல், இரவு, பகல், மழை, என பார்க்காமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அப்படி இருக்கையில் தன்னை நம்பியும், தனது சமூகம் சார்ந்த அமைச்சர்களை நம்பி நம்முடன் இருக்கும் தீவிரமான திமுக தொண்டர்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் தன்னை விளம்பர படுத்தும் வகையிலும், ஏதோ தருமபுரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இங்கே இருக்கும் திமுக பொறுப்பாளர்களுக்கு தகுதியே இல்லாதது போல கழகத்தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் அண்ணன் உதயநிதி அவர்களுக்கும் தருமபுரியில் போட்டியிட விருப்பு மனு கொடுத்துள்ளார் எம் பி ஆ மணி.
கழகத்தலைவருக்கு எங்கே நிற்கவேண்டும் என அவருக்கு தெரியும் ஆனால் தருமபுரியில் உள்ள பொறுப்பாளர்களை மற்ற கட்சிகள் ஏளனமாக பேசும் நிலைக்கு எம் பி மணி விளம்பரம் செய்துள்ளார். மற்றும் அனைத்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் ராஜதந்திரமாகவும், முகம் சுழிக்காமல் பொறுமையாக கட்சி பணியாற்றி வரும் எம் பி கவுதம் விருப்பு மனு தாக்கல் செய்துள்ளார் அவருக்கு பல இளம் திராவிட புரட்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

