பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோசடி என்று மிரட்டி ஏ டி இடம் 50000 வசூல்..!
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோசடி என்று மிரட்டி ஏ டி இடம் 50000 வசூல்..!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவை சேர்ந்த சில நபர்கள் அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களை திருடி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி பொறுப்பில் இருக்கும்போது இவ்வளவு மோசடி நடந்துள்ளது என சுட்டிக்காட்ட யாரோ ஒரு ஊடகவையாளரை வைத்து செய்தி வெளியிடுவதாக சரியாக தேர்தல் நெருங்கும்போது வெளியில் கொடுத்து அசிங்கப்படுத்துவேன் என நேரடியாக சொல்லாமல் ஊடகவையாளர் மூலம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் சில திமுக நபர்கள். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த முக்கிய திமுக புள்ளியிடம் இந்த தகவல் சென்று பிறகு தருமபுரி ஏ டி அவர்களிடம் இருந்து ஊடகவையாளருக்கு 50000 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடகவையாளருக்கு 50000 ஆயிரம் தவறு என்று சிந்திப்பதை விட பேரூராட்சி தலைவர் மீது மோசடி புகார் உருவாக்க அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் அலுவலக ஆவணங்களை திருடி செய்தி வெளியிட சென்றுள்ளார்கள் என்றால் இவர்களை நம்பி எந்த ஆவணத்தை ஒப்படைக்க முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எதற்காக 50000 ஆயிரம் யாருக்காக கொடுக்கப்பட்டது எதற்காக கொடுக்கப்பட்டது ஊடகவியாளருக்கா இல்லை அலுவலகத்தில் இருந்து ஆவணத்தை எடுத்து கொடுத்துவருக்கா..?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0

