ஒரே சாதிக்குள் சுருங்கி போன H. புதுப்பட்டி சுங்க சாவடி மிரட்டும் பணியாளர்கள்
ஒரே சாதிக்குள் சுருங்கி போன H. புதுப்பட்டி சுங்க சாவடி மிரட்டும் பணியாளர்கள்
அரூர் மற்றும் சேலம் நெடுஞ்சாலை இடையில் இருக்கும் H.புதுப்பட்டி சுங்க சாவடியில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள், பெண்கள் மட்டுமே பணியில் அதிகமாக இருப்பதால் அங்கே நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து முறைகேடுகளை குறித்து கேள்வி கேட்டால் நாங்கள் லோக்கல் என்ற தோரணையில் காரில் வரும் வாகன ஓட்டுனர்களை மிரட்டும் வகையில் இவர்கள் பேசி வருகின்றனர் இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வாகன ஓட்டுனர்களை அவமரியாதையாக பேசும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை சுங்க சாவடியில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் மேலும் இந்த சுங்கச்சாவடியை யார் டெண்டர் எடுத்தார் என்று பெயர் பலகையில் அவர்களுடைய தொடர்பு எண் போட்டு பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் காலைப் பொழுதில் பெண்களை வைத்து பணி நடைபெறுகிறது அப்பொழுது பெண்களிடத்தில் வாகன ஓட்டுநர்கள் ஏதாவது பேசினால் ஓட்டுநர்கள் மீது தேவையில்லாமல் பொய்யான புகார் கொடுத்து வழக்கு வழக்கு பதிவு செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் என உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் வெளியூர் வாகன ஓட்டுனர்கள் அஞ்சுகின்றனர். அது மட்டும் இன்றி அதிக நேரம் வாகனங்களை நிறுத்தி இந்த சுங்க சாவடி அனுப்புகிறது இதனால் மருத்துவமனைக்கு அவசரப் பணிகளுக்கு செல்ல முடியாமல் சுங்க சாவடியில் பணிபுரியும் பணியாளர்களால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம் குறிப்பாக இவர்கள் உள்ளூர் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்கள் மிரட்டும் தோணியிலே வாக்குவாதம் செய்வது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0