திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்

திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி  தர்மபுரி  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்*.

 தருமபுரி மாவட்டம் அரூர் நெருப்பாண்ட   குப்பம் அக்ரஹாரம்பகுதியை சேர்ந்தவர் ராகவன்  அதே பகுதியை சார்ந்த நந்தினி என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார் இருவர் வீட்டிலும் திருமணம் செய்ய ஒத்துழைப்பு தராததால் இருவரும் இன்று  தருமபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் இருவரும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

Comments