முதல்வரை தரைகுறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மீது தருமபுரி எஸ் பி யிடம் திமுக சார்பில் புகார்

அரூரில் பொது கூட்ட மேடையில் அவதூராகவும் கண்ணிய குறைவாகவும் பேசி,அரசின் திட்டங்களை செயல்பாடுகளை பற்றி வீண் வதந்திகள் பரப்பி பொய் பிரச்சாரம் செய்த
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர்
K.P.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்
தருமபுரிமேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில்
புகார் மனு அளிக்கப்பட்டது.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர்
பி.பழனியப்பன் அவர்கள் தலைமையில்

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
தடங்கம்
பி.சுப்பிரமணி Ex.MLA,
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
T. சந்திரசேகர்,
அவர்கள் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர்
தீ.முனிராஜ்,
தருமன் சக்திவேல்,
P.K.தாஸ், சிவன்,
மாவட்ட துணை செயலாளர்
வழக்கறிஞர்
அ.மணி,
காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர்
வழக்கறிஞர்
எம்.வி.டி.கோபால்,
வழக்கறிஞர்கள்
PV.பொதிகைவேந்தன்,
P.ராமலிங்கம்.
அஞ்சுண்டன், ராஜ்குமார்,
புகழ்,கார்த்தி, அருணாசலம், ரவீந்திரன் , அசோகன், அனிதா, கண்ணன், சந்திரன்,
ஒன்றிய செயலாளர்
பி.எஸ்.சரவணன், ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர்
டி.எக்ஸ். ஆதம், ஆகியோர் உடனிருந்தனர்.

Comments