புன்னகையும், இனிப்புகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் கொண்டாட்டம்


புன்னகையின், இனிப்புகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் கொண்டாட்டம் 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பாப்பிரெட்டிபட்டி திமுக நகர செயலாளர் ஜெயசந்திரன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின்  
115-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது மாவட்ட செயளாலர் பழனியப்பன் இனிப்புகள் வழங்கி என்னமா 1000 ரூபாய் வந்தாச்சா என்று கேட்டவுடன் ஒரே புன்னகயோடு வந்துருச்சு வந்துருச்சு என்ற பெண்கள் ஆராவரத்துடன் இனிப்புகள் வாங்கி சென்றனர். இதனால் திமுக தொண்டர்களிடையே சிறிது கலகலப்பு ஏற்பட்டது. ,இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, முல்லை முருகன் ,மகளிர் அணி கோகிலா ,சர்மா ,
பேரூர் கழக நிர்வாகிகள்
முகமதுரபீ,சிவகுமார், ஜீவானந்தம்,
தமிழ்வாணன், செல்வராஜ்,
தர்மலிங்கம்,சம்பத்குமார்,
,கருணாநிதி, குமரவேல், அரி,தீத்து, 
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கேமலா முல்லை முருகன் ,
செந்தில், ஆறுமுகம், செல்வம், குமார்,பிரதீப், சக்தி, குப்புதின்,
கிளைக் செயலாளர்கள் வினோத்குமார், மாதேஸ்வரன்,
மொ.கருணாநிதி குணசேகரன், செல்லமுத்து, சக்திவேல், அம்பேத்கர், அருணாசலம், பிரான்சிஸ்,நிரோஷா,
 மற்றும் 200க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள்

Comments