திராவிட முன்னேற்ற கழக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம், kk110,மெணசி,பூதநத்தம்,ஆலாபுரம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பையர்நத்தம் செயலாளர் சுமதி,மெணசி பாரதி, ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலக்குழு உறுப்பினரும்,திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு
ஒன்றிய கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன் அவர்கள் கலந்துகொண்டு குடும்ப அட்டைதார்களுக்கு ரூபாய் 1000,முழு கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர்,மெடிக்கல்.அ.சத்தியமூர்த்தி,ஊராட்சிமன்ற தலைவர்கள் சாந்தாகுப்புசாமி,ஆ.அருணாசலம்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,சி.கண்ணன்,தாமோதரன்,விஜயன்,பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத், ஒன்றிய துணை செயலாளர்கள் வே.செல்வன்,முன்னாள் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் தனேந்திரன்,ஊராட்சிமன்ற துணைத்தலைவர்கள் சிவகாமிசெல்வம்,சிலம்பரசிபெருமாள்,நீதிசோழன்,முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவர் ஓ.சின்னு,கிளைக்கழக செயலாளர்கள் பையர்நத்தம் விஜயன்,சங்கர்,மெணசி பாவலன், மாது, ரயில்வே முருகேசன்,பூதநத்தம் மணி,மாது, இராமசாமி,முருகேசன்,ஆலாபுரம் ராஜமாணிக்கம்,வடிவேல்,vaoகோவிந்தசாமி,தண்டபானி,தமிழ்குமரன்,கதிரிபுரம் முருகன்,பழனி,ரகுநாதன்,மண்ணன்,செல்வம்,தமிழ்வேந்தன்,ரஞ்சித்,சுபாஷ்,பாலன்,ராஜேந்திரன், மனோகரன்,மகளிர் அணியை சார்ந்தவர்கள் மற்றும்
கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment