தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாள் தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.பழனியப்பன். மரியாதை செலுத்தினார்
தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாள் தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.பழனியப்பன். மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் திமுகவின் கழக தொண்டர்களோடு பெரியார் வெங்கடசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் ஒன்றிய கழகச் செயலாளர்
சி.முத்துக்குமார்,
பி.எஸ்.சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்
ஆர்.சித்தார்த்தன், பெரியார் விருது பெற்ற வி.ஆர்.வேங்கன் பேரன் டி ராஜவேங்கன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ஆ.சத்தியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்
கொ.ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருணா இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் ராசு தமிழ்ச்செல்வன்
பேரூர் கழகத் தலைவர் செங்கல் மாரி, துணைத்தலைவர்
வி.ரவி ஊராட்சி மன்ற தலைவரும் மலர் மாரப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஜெயக்குமார்,
வி.சி.கௌதமன், தங்கதுரை, பிரபு, பாரதி மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment