தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாள் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாள் மரியாதை செலுத்தினார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி 

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகழகம் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 49-வது நினைவு நாள் தருமபுரி நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் வெள்ளக்கல் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய கழக செயலாளர் திரு.மல்லமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் தங்கமணி , தடங்கம்.S.இளையசங்கர், வெங்கடேஷ், முருகன், ஒன்றிய அவைத் தலைவர்கள் மணி, வீரமணி,செல்வம், எஸ்.கே துரை, தங்கம், M.P.கெளதம், பழனிசாமி, மாதன், மந்திரி, மாரி,  கணேசன், பரமசிவம், தம்பிதுரை , கிருஷ்ணன், ஈஸ்வர் , ராஜகோபால் , பிரபாகரன் , அஜித் , வினோத், மோகன், கண்ணுபையன், ரமேஷ், மணிவண்ணன், பிரபு, கலையரசன், கார்த்தி, மணி ,கவிராஜ், மதிவண்ணன், தேவராஜன், கோவிந்தசாமி, மாதையன், சின்னசாமி, பெருமாள்,மசியன் மாரியப்பன், குமுதா, மஞ்சுளா, தீபா, ஷாலினி, செளந்தர்யா, சாமுண்டீஸ்வரி, எல்லப்பன், பெருமாள், பழனி, கிருஷ்ணமூர்த்தி பிரகாஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments