பாப்பிரெட்டிப்பட்டி
புதுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொங்குநகர் பகுதியில் வசிக்கும் தீர்த்த கவுண்டர் மகனான வெங்கட் ( 72 ) என்பவர் இன்று காலை 5-30 மணியளவில் அவருடைய சொந்த சொந்த கிணற்றின் ஓராமக நடக்கும்போது தவறி விழுந்ததில் கிணற்றில் மூழ்கி இறந்துவிட்டார். தகவல் அறிந்து வந்த அ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் தீயணைப்பு துறையை வரவழைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment