எந்த காலத்திலும் தமிழை நுழைய விட மாட்டோம் இந்தி எதர்ப்பு பொதுக்கூட்டத்தில் பி.பழனியப்பன் பேச்சு ! சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பழனியப்பன் பேச்சு
எந்த காலத்திலும் தமிழை நுழைய விட மாட்டோம்
என உதயநிதி கூடியதாக கூறும் மேற்கு மாவட்ட செயலர் பழனியப் பன் பேசியவீடியோ
அதில்
இந்தி திணிப்பு வர வேண்டாம் என நம்முடைய கழகத்தின் இளைஞர் அணி அன்பு தம்பி உதயநிதி ஒரு மேடையில் பேசுகிறார்
இது எடப்பாடி அரசு அல்ல
இது ஒபிஸ் அரசு அல்ல
டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசு
எந்த காலத்திலும் தமிழை நுழைய மாட்டோம் என அறைகூவல் விடுத்துள்ளார் உதயநிதி கூறியதாக கூறும் மாவட்ட செயலர் பழனியப்பன் பேச்சை கேட்ட தொண்டர்கள் சற்று கரண்டஎந்த காலத்திலும் தமிழை நுளைய விட மாட்டோம் இந்தி எதர்ப்பு பொதுக்கூட்டத்தில் பி.பழனியப்பன் பேச்சை கேட்ட திமுக தொண்டர்கள் சற்று கரண்ட் ஷாக் அடித்தார் போல் அதிர்ச்சியில். தொண்டர்கள் திகைத்து நின்றனர்.
Comments
Post a Comment